கே.எஸ்.சிவகுமாரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2013. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்).
viii, 112 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 17.5×12.5 சமீ.
நாவல் இலக்கியங்களும் கருப்பொருள்களும், சரித்திர நாவல்கள், பயங்கர மர்ம நாவல்கள், சிருங்கார நாவல்கள், துப்பறியும் நாவல்கள், துப்பறியும் கதையாகத் தோன்றி மெலோட்ராமாவாக (Melo Drama) மாறும் திரைப்படம், ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி- சில்லையூர் செல்வராசனின் நூல் பற்றிய மதிப்பீடு, ஈழத்தில் தமிழ் நாவல் இலக்கியம்-நா.சுப்பிரமணியத்தின் நூல் பற்றிய மதிப்பீடு, நாவல் முன்னோடிகள், இலக்கியத் தழுவல், பிரக்ஞை ஓட்டம்/நனவோடை, சிறுகதை இலக்கியம், அவுஸ்திரேலியாவில் ஈழத்துச் சிங்களப் பெண் படைப்பாளர்கள், The Asian Film Centre, The Outsider Colin Wilson, எளிமையான ஆங்கில நடை- Richard Wright, மர்லின் மன்றோ மறைந்துவிட்ட கடந்த அரை நூற்றாண்டு, கப்ரியேல் கார்ஸியா மாகுவெஸ் ஆகிய 18 தலைப்புகளில் ஆசிரியரால் எழுதப்பட்ட கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.