9821 அர்த்தங்கள் ஆயிரம்.

எஸ்.ஜெகதீசன். இளவாலை: எஸ்.ஜெகதீசன், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1979. (யாழ்ப்பாணம்: ஆர்.எஸ்.அச்சகம்).

(6), 176 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

எண்ணங்களின் கொத்தளிப்பு, உணர்ச்சிகளின் மோதல் நிறைந்த சந்திப்புகளின் தொகுப்பு நூல் இதுவாகும். ஈழநாடு நிருபராகப் பணியாற்றிய வேளையில் தான் கண்ட பல்வேறு பிரமுகர்களுடனான நேர்காணல்களை சுவையாகத் தொகுத்து இந்நூலை ஆக்கியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 155641).

ஏனைய பதிவுகள்

17533 கல்லாகவே ஆனாள்.

சி.சிவசேகரம். வவுனியா: பெண்விடுதலைச் சிந்தனை அமைப்பு, 85/7, ஸ்ரீநகர், பூந்தோட்டம், இணை வெளியீடு, உக்குவளை: பெண்விடுதலைச் சிந்தனை அமைப்பு, 48/5, தெமட்டகொல்ல, 1வது பதிப்பு, மார்ச் 2023. (கொழும்பு 11: வேர்ல்ட் விஷன் கிராபிக்ஸ்).