9848 செய்முறைப் புவியியல்.

I.S. ஜெகன். சுன்னாகம்: திருமதி சுதா ஜெகன், ஜன்சி மஹால், ஊரெழு கிழக்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவை நிறுவனம்).

vii, 72 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 26×18.5 சமீ.

க.பொ.த. சாதாரண, உயர்தர வகுப்புகளில் புவியியல் கற்கும் மாணவர்களின்  தேவையைக் கருத்திற்கொண்டு தேசப்படத்தின் அறிமுகம், நிலத்தோற்ற அம்சங்களை இனங்காணுதல், படங்களைப் பெருப்பித்தலும் சிறுப்பித்தலும்,  தேசப்பட அமைப்பும் விளக்கமும், புள்ளியியல் வரைவிலக்கணம் ஆகிய ஐந்து அத்தியாயங்களில் இந்நூல் எழுதி வெளியிடப்பட்டுள்ளது. நூலின் இறுதியில் உலகப்படப் பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 139079).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

Buffalo Spirit Video slot

Content Invited Provide 100percent Up to five hundred, 200 100 percent free Spins Aristocrats Buffalo Slot machine Rtp as well as the High Spending Icon