9284 இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் திட்டமிடல் செய்முறை.

கொட்பிரே குணதிலக (ஆங்கில மூலம்), சி.அம்பிகாதேவி (தமிழாக்கம்). கொழும்பு 5: மார்கா நிறுவனம், தபால் பெட்டி எண் 601, 61, இசிப்பத்தான மாவத்தை, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

(4), 102 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×14.5 சமீ.

Planning Process in the Economic Development of Sri Lanka என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. அம்பிகாதேவி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இந்நூல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, பொருளாதாரம்: செயலாற்றமும் அமைப்பு மாற்றங்களும், சமூக குடிசனவியல் மாற்றங்கள், அரசியல் மாற்றங்கள், இலங்கையில் திட்டமிடல் செய்முறையின் தோற்றம், நிறுவனமயப்படுத்தப்பட்ட திட்டமிடல் செய்முறை, திட்டமிடல் முறைமைகளும் நுட்பங்களும், திட்டமிடல் அனுபவம்: கட்டுப்பாடுகளும் வரையறைகளும், நிச்சயமற்ற நிலையில் திட்டமிடல் பிரச்சினைகள், தேசியரீதியான முக்கிய விடயங்களும் திட்டமிடலும், முடிவுரை ஆகிய பதினொரு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24850).

ஏனைய பதிவுகள்

300 Voor Spins Zonder Aanbetalin

Capaciteit Wh Verlenen Offlin Casino’s Bonussen Zonder Stortin? Inlichtingen Plu Sleutel Voordat Gratis Texas Hold’em Kloosterlinge Limi Poke Online Casino Verzekeringspremie Nieuwsbericht Free Spins Ervoor