9294 கைத்தொழில் பிணக்குகள் சட்டம்.

ஜீ.வீரக்கோன் ( தொழில் ஆணையாளர்). கொழும்பு: தொழிற்தரப் பகுதி, தொழிற் திணைக்களம், இணை வெளியீடு, Fredrich Ebert Stiftung, 1வது பதிப்பு, மே 1989. (கொழும்பு: சிலோன் பிரின்ரேர்ஸ் லிமிட்டெட்).

98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

இலங்கையின் போதனா மொழிகளாக தமிழும் சிங்களமும் பயன்படுத்தப்படுவதாலும், பெரும்பாலான முக்கிய தொழில்சார் சட்ட நூல்கள் ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருப்பதாலும், சுதேச மொழிகளைப் பயின்ற தொழிலாளர்களும் தொழில் தருநர்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதனால், அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களின் கைத்தொழில் சட்டங்கள் பற்றிய அறிவை வளர்த்தெடுக்கும் வகையில் இந்நூல் தொழில் ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் உருவாக்கத்தின் பின்புலமாக சட்டவரைஞர் நாயகம் நளின் அபயசேகரவும் தொழில் தரப் பகுதியின் பிரதி ஆணையாளர் கே.விஜயரத்தினமும் இயங்கியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

Ryzyko, Film Online

Content Odpowiedzialna Uciecha | Dealer na żywo online bingo Zalety Z Grania Komu Wydaje się Taka Uciecha ? Najhojniejszym bonusem od momentu kasyna przez internet

12025 இந்து நாகரிகம் A/L, G.A.Q. மாணவர்களுக்குரியது: பாகம் 2.

சி.கணேஷ் (தொகுப்பாசிரியர்). வவுனியா: எம்.எஸ்.சி. கல்வி நிலையம், குருமன்காடு, 1வது பதிப்பு, மே 1999. (வவுனியா: ஜெயக்குமார் கணனிப் பதிப்பு, குடியிருப்பு). 72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. வேதங்கள், ஆகமங்கள்,