9301 இலங்கை அரசியல் யாப்புக்களின் பரிணாம வளர்ச்சி.

ரஜித்த பண்டித்தசேகர, நிரோஷ் பண்டார (தொகுப்பாசிரியர்கள்), எஸ்.சிவகுருநாதன் (தமிழாக்கம்). கொழும்பு 3: சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான பிரிவு, அரசியலமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, 310, காலி வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2008. (கொழும்பு 10: பிரிண்ட் அன்ட் பிரிண்ட் கிரப்பிக்ஸ், இல.6. போதிராஜராம மாவத்தை, மாளிகாவத்தை).

(8), 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-1194-07-9.

அரசியலமைப்பு (அரசியல் யாப்பு) பற்றிய வரைவிலக்கணம், அரசியலமைப்புகளின் வகையீடுகள், இலங்கை அரசியலமைப்புகளின் பரிணாம வளர்ச்சி (கோல்புரூக் யோசனைகள், குறூ மக்கலம் யோசனைகள், மானிங் அரசியலமைப்பு, சோல்பரி யோசனைகளும் சோல்பரி அரசியலமைப்பும்), டொமினியன் அந்தஸ்து, 1972 குடியரசு அரசியலமைப்பு, 1978 அரசியலமைப்பு ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44772).

ஏனைய பதிவுகள்

Play Vegas Bj Lawfully Online

Blogs Critical link – Ideas on how to Earn Larger There are many video game which use the brand new “21” build, and you can