9313 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை 2005 வழிகாட்டி நூல்.

பி.உமாசங்கர். கொழும்பு 10: பி.உமாசங்கர், விரிவுரையாளர், ஸ்ரீலங்கா தொழில்நுட்பக் கல்லூரி, 3வது பதிப்பு, ஜுலை 2005. (கொழும்பு: கே.ஜே.என்டர்பிரைசஸ்).

iv, 75 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 120., அளவு: 28×20.5 சமீ., ISBN: 955-98622-3-5.

இலங்கையின் தகவல்கள், உலகின் முக்கிய தகவல்கள், விளையாட்டுக்கள், மருத்துவமும் விஞ்ஞான தொழில்நுட்பவியலும், விண்வெளி அறிவியல், சுற்றாடலும் சமூகவியலும், சினிமாத்துறை, சர்வதேச ரீதியிலான முக்கிய விடயங்கள், பல்துறை விடயங்கள், அண்மைக்கால விடயங்கள் ஆகிய பத்துப் பிரிவுகளின்கீழ் பொது அறிவுத் தகவல்கள்  இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 156754).

ஏனைய பதிவுகள்

13347 நீதிமுரசு 2002.

ஜெயசிங்கம் ஜெயரூபன் (இதழாசிரியர்), அன்பு முகைதீன் றோஷன் (இணை இதழாசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரோப் வீதி,  1வது பதிப்பு, பெப்ரவரி 2002. (கொழும்பு 12: குமரன்