9335 கல்யாணப் பொருத்தங்கள்.

பொ.சங்கரப்பிள்ளை. கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248 காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1980. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).

xii, 68 பக்கம், விலை: ரூபா 8.00, அளவு: 21×14 சமீ.

இந்நூல் கல்யாணப் பொருத்தங்கள் பற்றிய ஒரு சோதிட நூலாகும். சோதிடத்தில் நம்பிக்கையில்லாவிட்டால் கல்யாணப் பொருத்தங்கள் பார்க்க வேண்டியதில்லை என்று கூறும் ஆசிரியர், திருமணப் பொருத்தத்திற்கு சோதிட அடிப்படையிலான விளக்கங்கள் என்ன? அனுபவச் சான்றுண்டா? இவற்றின் அடிப்படையில் கல்யாணம் செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்று சொல்லுமளவிற்கு இவை முக்கியமானவையா என்ற கேள்விகள் பலவற்றை எழுப்பி இந்நூல்வழியாக அவற்றிற்கு விடை காணமுயல்கின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  83955). 

ஏனைய பதிவுகள்

A real income Slots 2024

Articles Provincial On-line casino Guides Regal Panda Local casino How to Withdraw In the Australian Casinos on the internet Put Added bonus See a listing

How to Set Up Virtual Data Rooms

Virtual data rooms (VDRs) are software applications that permit companies to share digital documents at anytime with authorized users. They can be used in a