திருமணங்கள், சடங்கு முறைமைகள் 9335-9338

9339 வாய்மொழி மரபுகள் வரலாற்று மூலங்களாக (மட்டக்களப்பு நாட்டார் வழக்காற்றியல் கட்டுரைகள்).

சித்திரலேகா மௌனகுரு (பதிப்பாசிரியர்). செங்கலடி: மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்-இலங்கை, வந்தாறு மூலை, 1வது பதிப்பு, 2004. (கல்முனை: கோல்டன் ஓப்செட் அச்சகம்). xi, 221 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. கிழக்குப்

9338 மங்கல தரிசனம்: சைவசமய மங்கலச் சடங்குகள்.

ஆய்வுப் பிரிவு. கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (கொழும்பு 13: கௌரி அச்சகம், இல. 207, சேர் இரத்தினஜோதி

9337 தமிழர் மணமும் தாலியும்.

இ.சி.கந்தைய ஆச்சாரியார். தெல்லிப்பழை: அறிவுச் சுடரகம், வறுத்தலைவிளான், 1வது பதிப்பு, மே 1973.(தெல்லிப்பழை: குகன் அச்சகம்). (6), 39 பக்கம், விலை: ரூபா 2., அளவு: 22×14 சமீ. திருமணத்தில் முக்கியமான  மாங்கல்யத்தின் தத்துவத்தையும் 

9336 சைவ இறுதிச் சடங்கு நடைமுறையும் விளக்கமும்.

நா.மகேசன். அவுஸ்திரேலியா: நா.மகேசன், ஓம் முருகா கழகம், சிட்னி, 3வது பதிப்பு, 2014,1வது பதிப்பு, மார்கழி 1998, இணையப் பதிப்பு, செப்டெம்பர் 2006. (அச்சகவிபரம் தரப்படவில்லை). (8), 72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

9335 கல்யாணப் பொருத்தங்கள்.

பொ.சங்கரப்பிள்ளை. கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248 காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1980. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). xii, 68 பக்கம், விலை: ரூபா