9341 அவாந்தி கதைகள்: சீன நாடோடிக் கதைகள்.

எச்.எம்.பி.முஹிதீன். கொழும்பு 13: அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1970. (கொழும்பு 13: ரெயின்போ பிரிண்டர்ஸ், 231 ஆதிருப்பள்ளித் தெரு).

66 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 16.5×10.5 சமீ.

தவறு என்னுடையது, ஒரு பசுவை விற்பது, மன்னிப்பு, மீன் மரத்தில் ஏறும், சூரியனா சந்திரனா?,சந்திரன், ஒரே பரிகாரம், எல்லாத் திசைகளிலும், உள்ளே இருப்பது நல்லதல்ல, ஈடு பண்ணுதல், தாகமுற்ற சிறுபை, மனைவியும் ரொட்டியும், அதன் வால் மூட்டையில் இருக்கிறது, நல்ல உபதேசம், மோதிரம், கடினமான கேள்விகள், இரும்புப் பாத்திரம் புத்திரன் பெற்றது ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட இந்த நாடோடிக் கதைகள் முன்னர் வீரகேசரி வார வெளியீட்டில் தொடராக வெளியிடப்பட்டவை. இக்கதைகளின் நாயகன் நஸ்ருதீன் அவாந்தி சீன நாட்டின் முஸ்லிம் பகுதியைச் சேர்ந்தவன் என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 124933).

ஏனைய பதிவுகள்

17554 தெருப்பாடகன்.

நாச்சியாதீவு பர்வீன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). x, 60 பக்கம், விலை:

Action Casino Review

Content Online Casino | go Player Struggles To Withdraw His Winnings Player Is Struggling With Poor Customer Service And Withdrawal Request Security and Responsible Gaming