9540 சிறுவர் சிந்தனைக் கதைகள்.

அனு வை. நாகராஜன். தெல்லிப்பழை: வைரமான் வெளியீட்டகம், சங்கராபரணம், தென் மயிலை, 1வது பதிப்பு, மே 2002. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாஹிபு வீதி).

vi, (14), 58 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 24×17.5 சமீ.

சிறுவர் கதைத் தொகுதி. சிரித்திரன் சுந்தர் நினைவு இலக்கிய விழாவில் 2002ம் ஆண்டுக்கான விருதுபெற்ற நூல்களில் இதுவும் ஒன்று. மேலும் இந்நூல் வடகிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் விருதும் பாராட்டும் பெற்றது. மிகவும் நல்ல பிள்ளை, அதுதானே பார்த்தேன், எனக்கும் இரண்டு பசுக்கள் ஆயின, இசைப் புலவனும் இடையனும், வால் மட்டும் நுழையவில்லை, பால் கொக்கு போல் இருக்கு, இப்படித்தான் தின்றேன், நிறைந்த பொருள், உங்களுக்காக ஒளித்து வைத்தேன், மலை தூக்கிய மாவீரன், விகடகவி, தயிருண்டிக்கு மட்டும் இடமுண்டு. இறைத்தது போதும், பவளக்கொடி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 14 கதைகள்; இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 132847).                                                                                         

ஏனைய பதிவுகள்

12031 – பிரம்ம ஞானி ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா அவர்கள் வழங்கிய அமிர்தத் துளிகள்.

தா.சியாமளாதேவி. திருக்கோணமலை: சிவயோக சமாஜம், பிரதான வீதி, 1வது பதிப்பு, மாசி 1999. (கொழும்பு: லின்ராஜ் பிரின்ரேர்ஸ், 133, 1வது டிவிஷன், மருதானை). x, 58 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 21.5×14

Caça Arame Show Ball 3 Dado

Content Casino online Prestige Roulette | Cazinouri Online Și Jocuri Infantilidade Noroc Casino Europa Seabeco Albergue And Casino Știri Despre Jocurile Infantilidade Noroc Online É