9542 சிறுவர்களுக்கான சிந்தனை விருந்து: கதைத் தொகுதி.

பீ.பீ.அந்தோனிப்பிள்ளை. மன்னார்: நித்தியா புத்தகசாலை, 25, புதிய பேருந்து நிலையம், 1வது பதிப்பு, மார்கழி 2001. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

(3), 62 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 71.50, அளவு: 21.5×14.5 சமீ.

இந்நூலில் சிறுவர்களுக்கான நல்வழிகாட்டும் இருபது சிறுகதைகள் நேர்மைக்குப் பரிசு, தாய்ப்பாசம், பிள்ளைகள் படிப்பித்த பாடம், பழைய முத்திரை, ஆளைக்கண்டு மயங்காதே, பெருந்தன்மை, எங்களுக்கும் காலம் வரும், அனுபவம் தந்த பாடம், சொத்தும் பாசமும், அனுபவம் சிறந்த ஆசான், தியாகம், அடக்கம், உயர்த்தும் ஒழுக்கம், பாடசாலைச் சிரமதானம், ஆமையும் முயலும், எது உயர்ந்த தொழில், நல்ல மனப்பான்மை, தனக்கு வந்தால் தெரியும், நட்பு, பிறர் சினேகம் ஆகிய தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 132062).

ஏனைய பதிவுகள்

14335 நவீனமயப்படுத்தல்.

இஷானி கொல்லுரே. பத்தரமுல்ல: தேசிய உற்பத்தித் திறன் செயலகம், அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, பத்தாம் மாடி, செத்சிரிபாய இரண்டாவது கட்டம், பத்தரமுல்ல, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம்,

Story book fortune Harbors

Posts Viking runecraft slot no deposit bonus | Mythic Luck Slot > Review and you will 100 percent free Enjoy Trial Better Extra Now offers