9543 பலே பலே வைத்தியர்.

கே.விஜயன். கொழும்பு 6: VI PROMO Publication 23/49, மயுரா பிளேஸ், ஹவலொக் ரோட், 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 13: டிசைன் லப், 190, ஜோர்ஜ் ஆர்.டி.சில்வா மாவத்தை).

vi,98 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.,  ISBN: 978-955-52598-0-4.

யாழ். இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய  சிறுகதைப் போட்டியில் பங்கேற்று பரிசுபெற்றதன் மூலம் இலக்கிய உலகிற்குள் நுழைந்தவர்  விஜயன். வீரகேசரி பத்திரிகையின் விவரணப்பகுதி ஆசிரியராகப் பணியாற்றியவர். சுடர் ஒளி, ஞானம் போன்ற இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். சிறுவர்க்கான இருபது கதைகளைக் கொண்டுள்ள கதைத் தொகுதி இது. குட்டிக்கரணமடித்த குண்டுப் பயில்வான், பலே பலே வைத்தியர், தாத்தா மகா கில்லாடி, பூதம் காத்த பூமி, பண்டிதரின் பரலோக யாத்திரை, மல்லன் ஒரு மரமண்டையன், நரியார் மணிகண்டன், சூரியனைப் பிடித்து விட்டார்கள் என்பனபோன்ற தலைப்புகளில் அமைந்த இவ்விருபது கதைகளிலும் பெரும்பாலான கதைகள் மலையாள மொழியின் மூல வடிவங்கள் மற்றும் டல்ஸ்டாயின் சிறுவர்களுக்கான குட்டிக்கதைகள் என்பனவாகும். சிறுவர்களின் இயல்பான வாசிப்பை ஊக்கவிக்கும் வகையில் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Greatest Wagering 2024

Blogs Playing Web sites Because of the Part | grosvenor app download Blocked Bets First Wager Insurance policies Or 2nd Pennsylvania: On the web Wagering