9546 உலகம் சுற்றிய பலூன் தம்பி.

யதுர்சன் பிரதீப் குமார். யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 60., அளவு: 22×14 சமீ., ISBNN: 978-955-1624-04.

இளந்தலைமுறையினரின் எழுத்தார்வத்தையும், வாசிப்பு ஆர்வத்தையும் ஒரே வேளையில் வளர்த்தெடுக்கும் முயற்சியாக இச்சிறுவர் நூல் வெளியிடப்பட்டுள்ளது. பலூனில் உலகைச் சுற்றிய சிறுவனின் கதை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  192962). 

ஏனைய பதிவுகள்

Free Online Blackjack Game

Content Rule Variations And Effects On House Edge The Deck And The Deal Play The Online Blackjack Game About Envavos Free Blackjack Game Multiplayer Card