9558 அக்னிப் பிரவேசம்: தமிழ்க் கவிதைத் தொகுதி.

நவீனன் (இயற்பெயர்: வி.ஐங்கரன்). ரஷ்யா: வைகறை வெளியீட்டகம், தபால் பெட்டி எண் 45, Smolensk, 214019இ 1வது பதிப்பு, ஆடி 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).

70 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

சார்ள்ஸ் என்ற புனைபெயரில் தன் பள்ளிக்காலம் முதல் கவிதைத்தளத்தில் பயணித்துவரும் ஐங்கரன், பின்னாளில் நவீனன் என்ற புனைபெயரிலும் கவிதைகள் எழுதிவருபவர். சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் மருத்துவத்துறையில் பணியாற்றுகின்றார். இத்தொகுதியில் நிமிர்ந்தெழும் மானத்தின் வீரம், ஊற்று, விழிப்பு, தீப ஒளியேற்றுவீர் விடியலுக்காய், என்ன பதில், தாய் மண்ணை நேசித்த அறிவாளி, தீமோர்-புதிய விடியல் நட்சத்திரம், புத்துணர்வின் பிரசவம், என் பேனாவும் என் துயரும், நினைவழியா சென்னை நிமிடங்கள், ஒரு உட்பவிப்பின் முதல் வரிகள், போர்க்கோல மனம், உதிக்கும் விடியலில் நீ ஒரு செஞ்சுடர், என்னோடு என்னாக, உரத்துக் கூறுங்கள் உரிமையுள்ளவரே, பதினாறாவது வயதும் நானுமாய், உன் வரவை வேண்டி, என்னை எரிக்கும் நான், புதிய சோதரி, இறுதியல்ல இனி ஆரம்பமே, அக்னிப் பிரவேசம் ஆகிய தலைப்புகளில் வரைந்த 21 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Juegos De Tragamonedas Online Gratuito

Content Juguetear Dragon Spin Tragamonedas Soluciona A las Tragamonedas Sin cargo En internet Función Sobre Giros Gratuito Juegos Sobre Casino Más Como novedad Las tragamonedas

Disfruta Con la Tragamonedas Cleopatra

Content Juguetear Con Dinero Positivo Acerca de Casinos Recomendados Los Excelentes Casinos Que Se fabrican con Wms Juegos: Juegos Sobre Maquinas Tragamonedas Gratuito Desprovisto Liberar