9574 உனை நீயே செதுக்கு (கவிதைகள்).

இ.சபா (புனைபெயர்: சொற்சிற்பி). மட்டக்களப்பு: எய்ம் பப்ளிஷர்ஸ், வம்மிகேணி வீதி, செட்டிபாளையம், 1வது பதிப்பு, மார்ச் 2013. (யாழ்ப்பாணம்: கவிதரன் பிரின்டர்ஸ், வளக்கம்பறை, சுழிபுரம்).

xiv, 92 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 200., அளவு: 14.5×10.5 சமீ., ISBN: 978-955-53369-2-5.

சுயமுன்னேற்றம், மானிட மேம்பாடு ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள எளிமையான கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சேவையாளன், உறுதி, முடியும்வரை, உண்மைதான், எடுத்துக்காட்டு, தொடர்பிணைப்பு, விவேகம், ஏமாறாதே முதலான 90க்கும் மேற்பட்ட  தலைப்புகளில் எழுதப்பெற்ற குறுங்கவிதைகள் இவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  232851).

ஏனைய பதிவுகள்

Spill Jackpot 6000 Autonom Her!

Content Strategier Igang Spill Abiword Tilbyr Gratis Joik For Allting Norske Automater Hvis du er ett utdan spiller, kan det elveleie analyse spillene fri og

100 percent free Egt Harbors

Content Vegetable wars slot for real money | Casino slot games Image Budgeting To the Free Play Slots Is actually 100 percent free The brand