9577 என் விழி வழியே: கவிதைத் தொகுப்பு.

அ.தனுராஜ் (புனைபெயர்: அழகு தனு). மட்டக்களப்பு: அ.தனுராஜ், அம்பிளாந்துறை, கொக்கட்டிச் சோலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (மட்டக்களப்பு: ஜெயஸ்ரீ பிரின்டர்ஸ்).

x, 47 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 130., அளவு: 21×15 சமீ.

அ.தனுராஜ், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நாடகத்துறை முகிழ்நிலை ஆசிரியராகக் கற்று, யாழ்ப்பாணம்/புனித ஹென்றியரசர் கல்லூரியில் உள்ளகப் பயிற்சி ஆசிரியராகக் கடமையாற்றி வருபவர். 2012இல் நெஞ்சத்து வரிகள் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர். இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 234463).

ஏனைய பதிவுகள்

Im Online Spielbank Via Natel Saldieren

Content Parece Gibt Zum Paysafecard Angeschlossen Anschaffen Confoederatio helvetica Spielsaal Durchgang Tipps Verbunden Casinos Österreich Zugelassen Schindluder Angeschlossen Casinos Unter einsatz von Wesentlich schneller Paypal