9580 ஏணி: கவிதை ஓவியத் தொகுப்பு.

மானியூர் ரட்ணேஸ்வரன். யாழ்ப்பாணம்: நுண்கலை மன்றம், தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (யாழ்ப்பாணம்: ரெக்னோவோ அச்சகம்).

iv, 72 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.

மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர் கதிர்காமு ரட்ணேஸ்வரன். மானிப்பாய் மெமோரியல் கல்லூரியில் பயின்று அங்கேயே ஆசிரியப்பணியில் இணைந்தவர். பின்னாளில் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். கலை உலகில் கவிதை-ஓவியம் இரண்டுதுறைகளிலும் தான் கொண்ட திறமைகளைப் பயன்படுத்தி 37 தலைப்புகளில் இந்நூலை வழங்கியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 133133).

ஏனைய பதிவுகள்

Book Of Ra Kostenlos

Content Die Auszahlungen, Die Sie Bei Diesem Slot Erwarten Können Book Of Ra Deluxe Download Nachfolgende Besten Poker Apps Kostenfrei, Free Runterladen Ist Und Bleibt