வாகரைவாணன். யாழ்ப்பாணம்: வாகரைவாணன், பூம்பொய்கை, இணுவில் கிழக்கு, இணுவில், 1வது பதிப்பு, ஏப்ரல் 1983. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
60 பக்கம், விலை: ரூபா 5., அளவு: 18×12.5 சமீ.
வாகரைவாணனின் கவிதைத் தொகுதி. கடவுளுக்கு ஒரு கடிதம், வானம் ஒரு சட்டி, கன்னியர்க்கினிய கச்சான் காற்றே, பாரதிக்கு நூற்றாண்டாம், கிண்ணமும் ஏந்துவான் கீதையும் பாடுவான், சூறாவளியே நீ சுகம்தானா? விருட்சங்களுக்கும் வியர்க்கும், எட்டயபுரத்தின் இடி, கடற்கரைப் பூக்கள், ஓ ஓ மனிதர்களே, கடவுளே, பொங்கலாம் பொங்கல், தைப்பாவை, இந்த மனிதர்கள் இப்படித்தான், சித்திரைப் பாவை, பனிப்போரும் பிணிப்போரும், மனித மேகங்கள், தேர், கூட்டுச்சேராக் கொள்கை, பனித்துளி, இளந்தளிர்கள், இரவில் உதித்த சூரியன் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 129246).