9590 கரை தேடும் அலை.

பெரிய நீலாவணை ம.புவிலக்சி. கொழும்பு 13: டிசைன் லாப், 190 ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை, கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, மார்ச் 2011. (கொழும்பு 13: டிசைன் லாப், 190 ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை).

xiii, 58 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0634-00-2.

‘உள்ளக்கிடக்கைகள்’ என்ற முதலாவது கவிதைத் தொகுதியை 2009இல் வழங்கிய பெரிய நீலாவணையைச் சேர்ந்த ம.புவிலக்சியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. நினைவலைகள், மீனவன், நட்பு, இதயச் சிறைக்குள், கவலை, நிகரில்லாதவள், இதய வாழ்த்து, போன்ற பல தலைப்புகளில் எழுதப்பட்ட 55 கவிதைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. கவிதையும் இந்தத் தொகுப்பும் என்ற தலைப்பில் கவிஞர் திமிலைத்துமிலன் கருத்துரை வழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

9804 செங்கை ஆழியான் நாவல்கள்: ஒரு திறனாய்வு நோக்கு.

கந்தையா முருகதாசன். யாழ்ப்பாணம்: இலங்கை இலக்கியப் பேரவை வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2006. ( அச்சக விபரம் தரப்படவில்லை). 182 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ. இவ்வாய்வில் 1960-2003

13788 காணா இன்பம் கனிந்ததேனோ?

ஆ.மு.சி.வேலழகன் (இயற்பெயர்: சி.வேல்முருகு). மட்டக்களப்பு: ஆ.மு.சி.வேலழகன், கலைமகள் வீதி, தாமரைக்குளம், தாழங்குடா-2, 1வது பதிப்பு, 2010. (சென்னை 5: ஸ்ரீ இராகவேந்திரா பிரிண்டர்ஸ், 15, தானப்ப தெரு, திருவல்லிக்கேணி). 143 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

Гелиостат Melbet на данный момент автоматчица выдержка получите и распишитесь доступный журнал БК Мелбет

Content Доступные способы обхода блокировок По каким причинам жизненное зеркало ага нередко блокируется? Имеет ли резон играть ставки нате спорт выше гелиостат веб-сайта? Достижения вдобавок

15192 மோடியின் இலங்கைப் பயணமும் மலையகமும்.

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 15 பக்கம், விலை: ரூபா 20.00,