9593 கவிதைத் துளிர்.

அனுஷானி அழகராஜா. யாழ்ப்பாணம்: அனுஷானி அழகராஜா, 1வது பதிப்பு, ஐப்பசி 2003. (யாழ்ப்பாணம்: பத்மாஸ் கணனி ஸ்தாபனம்).

34 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 60., அளவு: 20×14 சமீ.

இக்கவிதைத் தொகுப்பில் இயற்கை, நாட்டு நடப்பு, மொழி முதலிய அம்சங்கள் பாடுபொருளாகவிருக்கின்றன. மரபுக் கவிதையின் சாயல் இருப்பினும் இவரது கவிதைகள் புதுக்கவிதை வடிவத்துடனேயே இணங்கிச் செல்கின்றன. அனுஷானியின் முதலாவது கவிதைத் தொகுப்பு இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 186623).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

17232 வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரசியல் பொருளாதாரமும் அவை எதிர்நோக்கும் சவால்களும்.

கே.ரி.கணேசலிங்கம். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). 37 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5