9623 நிஜங்களின் நிழல்கள்.

நெடுந்தீவு லக்ஸ்மன்.(இயற்பெயர்: நா.இலட்சுமணராசா). யாழ்ப்பாணம்: நா.இலட்சுமணராசா, 26, சிவன் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஆனி 2009. (யாழ்ப்பாணம்: கங்கை பிறின்டேர்ஸ், 781, சிவலிங்கப் புளியடி, கே.கே.எஸ் வீதி).

xi, 57 பக்கம், விலை: ரூபா 130., அளவு: 20.5×14.5 சமீ.

நெடுந்தீவு லக்ஸ்மனின்  மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. உதயன், சஞ்சீவி, தினக்குரல், வீரகேசரி, சுடரொளி ஆகிய பத்திரிகைகளிலும் சிறுசஞ்சிகைகளிலும் அவ்வப்போது வெளியாகிய இவரது கவிதைகளின் தேர்ந்த தொகுப்பு இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  205066). 

ஏனைய பதிவுகள்

17425 அம்மாவுக்குப் பிடித்த கனி.

ஷெல்லிதாசன் (இயற்பெயர்: பேரம்பலம் கனகரத்தினம்). திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2021. (திருக்கோணமலை: ஏ.ஆர்.டிரேடர்ஸ், 82, திருஞானசம்பந்தர் வீதி). 124 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ.,