9637 முதல் கனவு.

ம.பகீரதன். வவுனியா: மனோகரன் பகீரதன், மகாறம்பைக்குளம், 1வது பதிப்பு, வைகாசி 2011. (வவுனியா: சூரியா அச்சகம்).

99 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14 சமீ.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய உயர்தர வகுப்பின் கலைத்துறை மாணவனான ம.பகிரதன் தான் கடந்த மூன்றாண்டுகளாக எழுதிச் சேர்த்த கவிதைகளை இந்நூலின் வழியாக ஈழத்து வாசகரிடம் சேர்ப்பித்துள்ளார். இது இவரது முதல் நூல் முயற்சியாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 218777).     

ஏனைய பதிவுகள்

Free Slots slot 100 cats On line

Articles Slot 100 cats | So why do Anyone Play Free online Slots? Delight in The fresh On line Position Demo Online game 100percent free

10007 பொது விவேகப் பயிற்சிகள்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 2வது பதிப்பு, மே 1993, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1992. (யாழ்ப்பாணம்: டினேஷ் அச்சகம், கல்வியங்காடு). 83 பக்கம், விலை: ரூபா 70.00, அளவு: