9639 வருடிய இளமைக் காற்று: கவிதைத் தொகுப்பு.

J.R.மயூரன். மன்னார்: மன்னார் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (மன்னார்: ஸ்கை அச்சகம்).

xxii, 106 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 230., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-52528-0-5.

மன்னார் சாவற்கட்டுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் து.சு.மயூரன். இவரது 75 தேர்ந்த பலவினக் கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. புகழ் உமக்கே, யாரவள், தாயின் புகழ் தரணி அறிய, வருடிய இளமைக்காற்று, நட்பு, காதல் துடிப்பு, உன்னையே நம்பி, காதல் துளிகளில் இருந்து, இறப்பில்லா சமாதானம், வாழ்க்கையில் எல்லாம் வரும், இசையினில் வாழ்வு, போதும் பெண்ணே என இன்னொரன்ன தலைப்புகளில் இக்கவிதைகள் தொடர்கின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 216743).     

ஏனைய பதிவுகள்

15311 வெடியரசன் மற்றும் பண்டாரவன்னியன் நாட்டுக் கூத்துகள்.

மு.அருட்பிரகாசம். யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693,

14541 நீலமும் பசுமையும் நிறைந்த நல்ல உலகம்.

உடுவை எஸ்.தில்லை நடராஜா. கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, 248, 1/1 காலி வீதி,