9648 படிப்பினை.

நூல் வெளியீட்டுக்  குழு. வவுனியா: அரங்காலயா பண்பாட்டுக் குழு, 1வது பதிப்பு, கார்த்திகை 2002. (வவுனியா: Lotusse Printers, 358, மன்னார் வீதி).

x, 45 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 95., அளவு: 20.5×14.5 சமீ.

இலங்கையின் போர்ச் சூழலின் பாதிப்பினால் குழந்தைகளிடையேயும் இளையோரிடையேயும் ஏற்படும் மன அழுத்தங்களினால் ஏற்படும் மன அவலத்திலிருந்து மீட்டெடுக்க அரங்கியலை துணையாகக் கொண்டு பல நாடக, பண்பாட்டுக் குழுக்கள் உருவாக்கப்பட்டு இளையோர்களிடையே நாடகங்களை பயிற்றுவித்து மேiயேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். வடகிழக்கு மாகாண கல்வித்திணைக்களமும் கடந்த காலங்களில் ஆரோக்கியமான நாடகப் போட்டிகளை நடாத்தி இளையோரை ஊக்குவித்து வந்தது. வடக்கில் இயங்கிய அவ்வமைப்புகளில் ஒன்றான  அரங்காலயா பண்பாட்டுக் குழுவினரின் நான்கு நாடகங்களை இந்நூலில் அவர்களே தொகுத்து வெளியிட்டுள்ளார்கள். ஒற்றுமையே எங்கள் வாழ்வு, முயன்று பார்ப்போம், திருந்துவதற்கு இடம்கொடுப்போம், குட்டி முயலார் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட நான்கு நாடகங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 133551).     

ஏனைய பதிவுகள்

Die 19 Aufregendsten Lustigen Spiele Für Partys

Content Zusammenfassend Puzzles: 16197, Gamer Verbunden: 1767 Welches Durchgang Funktioniert Gar nicht? Party Line Erreichbar Casinospiel Merkur24 Kasino Lustige Herausforderungen, farbenfrohe Grafiken und unser Möglichkeit