9659 பரமபிதாவின் பத்துக் கட்டளைகள்: இசை நாடகம்.

நீ.மிக்கோர்சிங்கம். யாழ்ப்பாணம்: பிரகாஷ் மன்றம், பாஷையூர், 1வது பதிப்பு, 2009. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், பிரதான வீதி, குருநகர்).

(7), 104 பக்கம், புகைப்படம்,  விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

மதுரகவி நீ.மிக்கோர்சிங்கம்  யாழ்ப்பாணத்தின் இசை நாடகக் கூத்து மற்றும் அரங்கியல் உலகில் பிரபல்யமானவர். கிறிஸ்தவ இறையியல் கூறுகளில் ஒன்றை பிரதிபலிக்கும் இவ்விசைநாடகம் அவரது மைந்தன் பிரகாசநாதரினால் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 205315).

ஏனைய பதிவுகள்

Zeus Slot Remark Totally free Gamble

Articles Enjoy Zeus Ports During the These types of Best Online casinos Shed The Dice To Winnings Free Spins Bonus Selecting the most appropriate Harbors