9659 பரமபிதாவின் பத்துக் கட்டளைகள்: இசை நாடகம்.
நீ.மிக்கோர்சிங்கம். யாழ்ப்பாணம்: பிரகாஷ் மன்றம், பாஷையூர், 1வது பதிப்பு, 2009. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், பிரதான வீதி, குருநகர்). (7), 104 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. மதுரகவி நீ.மிக்கோர்சிங்கம்