முருகேசு நந்தகுமார். வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஐப்பசி 2013. (வவுனியா: அகரம் பிரிண்டர்ஸ், கந்தசுவாமி கோவில் வீதி).
128 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-44699-0-7.
ஈழத்தின் சமகால சமூக நிலைமைகளை ஆவணப்படுத்தும் வரலாற்றுக் குறு நாவலாக இது எழுதப்பட்டுள்ளது. கொள்ளைகளைத் தடுப்பதற்காக விழிப்புக்குழுக்களாக இயங்கிய அனைவருக்கும் இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 236919).