9733 பாவ விமோசனம்: குறுநாவல்.

ஏரம்பு சரவணபவன். டென்மார்க்: ஏரம்பு சரவணபவன், 1வது பதிப்பு, மார்ச் 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xiv, 48 பக்கம், வண்ணத் தகடுகள்,  விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-53564-1-1.

சின்னக்கிளி என்ற தனது அக்காவுக்குச் (திருமதி பத்மாசனி கணபதிப்பிள்ளை)  சமர்ப்பணமாக்கப்பட்டுள்ள இக்குறுநாவல், எதிர்பார்த்திராத அவரது மரணத்தின் பாதிப்பில் எழுந்துள்ளது. ஏரம்பு சரவணபவன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வசித்து வருகின்றார்.

ஏனைய பதிவுகள்

15399 நாடகமும் அரங்கியலும்: க.பொ.த. சாதாரண பரீட்சை வினாத்தாள்களும் விடைகளும் (2001-2006).

கயிலைநாதன் தில்லைநாதன். வல்வெட்டித்துறை: ஜனனி வெளியீட்டகம், புது வளவு, பொலிகண்டி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2007. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). vi, 60 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா

17366 கேட்போம் அறிவோம் நலமே வாழ்வோம்.

எம்.எச்.எம்.யாக்கூத் (தமிழாக்கம்). கொழும்பு: ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA), இணை வெளியீடு, மஹரகம: சனத்தொகை மற்றும் குடும்ப வாழ்க்கை (இன விருத்தி சுகாதார) நிறுவனம், கல்விச் செயற்றிட்டம், தேசிய கல்வி நிறுவனம், 1வது