9776 அட்டமி நிலவு: இலக்கிய நயம்.

கே.வி.குணசேகரம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, மார்ச் 2012. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

(3), 85 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14.5 சமீ.

பழந்தமிழ் நூல்களான முத்தொள்ளாயிரம், பழமொழி 400, நற்றிணை, குறுந்தொகை, மற்றும் தமிழ்ப்புலவர்களின் தனிப்பாடல்களைத் தேர்ந்து அவற்றுக்கு எளிய நடையில் இலக்கிய நயம்கூறி விளக்கப்படுத்துகின்றார். சில இடங்களில் கதைகளின் வாயிலாகவும் தன் கருத்தை வெளியிடுகின்றார். இவை முன்னர் தினமுரசு வாரமலரில்  வெளிவந்தவையாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  233645). 

ஏனைய பதிவுகள்