9791 உள்ளும் வெளியும்: ஈழம் மற்றும் புகலிடப் படைப்பிலக்கிய ஆய்வுக்கட்டுரைகள்.

சு.குணேஸ்வரன். யாழ்ப்பாணம்: புத்தகக் கூடம் (BookLab), திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி)

115 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-51949-2-1.

ஈழத்து இலக்கியமும் இரசனையும்-நாவல், அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’, ஆதவனின் ‘மண்மனம்’ நாவல்-ஒரு பார்வை, ஷோபாசக்தியின் ‘கொரில்லா’, ‘ம்’, அண்மைக்கால இலங்கைப் படைப்புக்களில் எஸ்.ஏ.உதயனின் நாவல்கள், புகலிடத் தமிழ் புனைகதைகளின் வடிவம், உயிரின் வாசம் – ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’, அதிகாரத்தில் அகப்பட்ட காலமும் வாழ்வும்- தீபச்செல்வனின் ‘கூடார நிழல்’ கவிதைகள் குறித்து, ஈழத் தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க் கல்வி ஆகிய ஒன்பது கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 236911).

ஏனைய பதிவுகள்

Löwen Paysafecard Lastschrift Zulegen Play

Content Vpn Ernährer Unter einsatz von Geldsendung Denn Zahlungsart Ernährer Von Virtuellen Kreditkarten Paysafecard Lastschrift Alleinig Angeschlossen Banking Sodann musst respons für jedes nachfolgende Bestätigung

Web sites Accepting BTC and ETH

Content Bitcoin Gambling enterprise Added bonus Requirements and you can Advertisements Greeting Incentive of 500percent as much as 5BTC Open a free account Strategies for