9792 எதிர்ப்பிலக்கியம்: ஒரு கலாச்சார ஆயுதம்.

சிராஜ் மஷ்ஹூர். கொழும்பு 10: முஸ்லீம் சமூக அரசியல் படிப்பகம், 181/01 மாளிகாகந்த வீதி, வைற் பார்க், 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).

35 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21×15 சமீ.

எதிர்ப்பு ஒரு இன்றியமையாத் தேவை, எதிர்க்கும் உரிமை (Right of Resistance), எதிர்ப்பின் தன்மை: நேரடி எதிர்ப்பும் மறைமுக எதிர்ப்பும், எதிர்ப்பிலக்கியம், எதிர்ப்பிலக்கியத்தின் மூலக்கூறுகள், எதிர்ப்பின் ஊடகமாக ஈசாப்பிய மொழி (Aesopic Language), எதிர்ப்பு எழுத்தாளர்கள், தமிழில் எதிர்ப்பு இலக்கியம், எதிர்ப்பிலக்கியத்தின் எல்லையும் அதன் வரலாற்றுப் பணியும், எதிர்ப்பிலக்கியத்தின் தேவையும் அது வேண்டிநிற்கும் உணர்நிலைகளும்: சில முக்கிய மேற்கோள்கள், எதிர்ப்புக் கவிதைகள், நிறைவாக ஆகிய 12 இயல்களில் சுநளளைவயnஉந டுவைநசயவரசந என்னும் எதிர்ப்பிலக்கியம் பற்றிய கருத்துக்கள் தமிழ் இலக்கியப் பகைப்புலத்தில் நின்று இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 139525).

ஏனைய பதிவுகள்

Ggbet 25 Euro Bonus Ohne Einzahlung

Content Wie Benutzt Man Einen 20 No Deposit Bonus? – Casinos mit €5 Einzahlung Weltbet: Casino Newcomer Mit Potenzial Ist Ein 10 No Deposit Bonus