9805 தமிழ் அமுதம்.

க.மயில்வாகனம். யாழ்ப்பாணம்: வட்டுக்கோட்டைத் தொகுதித் தமிழ்ச் சங்கம், பண்ணாகம், சுழிபுரம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1994. (யாழ்ப்பாணம்: கு.வி.அச்சகம், 386, மணிக்கூட்டு வீதி).

(8), 42 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 24.5×19 சமீ.

பழந்தமிழர் பண்பாடு, நுண்கலைகளும் தமிழரும், பரிசிலரும் புரவலரும், பழந்தமிழ் இலக்கியங்களில் அறத்தின் நிழல், சேக்கிழார் செய்யுள் இன்பம், பண்டைத் தமிழகத்தாரின் பொழுது போக்குகள், இசைக்கலை, அடியார் அடிச்சுவட்டில், குறிஞ்சிக் கலியுள் ஒரு குறுநாடகம், வந்தனன் வாழி தோழி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட செந்தமிழ் இலக்கியக் கட்டுரைகள் இந்நூலில் அடங்கியுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  120921). 

ஏனைய பதிவுகள்

россия Люксембург%2C Прогноз на Матч 5 накануне 2024 Года%2C где Смотреть Онлайн нежелающим%2C Прямая Трансляция Чемпиона

россия Люксембург%2C Прогноз на Матч 5 накануне 2024 Года%2C где Смотреть Онлайн нежелающим%2C Прямая Трансляция Чемпионат Ставки На Теннис Онлайн 2024-2025 Content 🏆 лучшие Сайты