9816 பல்வேறு பயன்தரும் பனைமரம்.

கா.விசயரத்தினம். ஐக்கிய இராச்சியம்: Nunaaviloor K.Wijeyaratnam, 35, Southborough Road, Bickley, Bromley, Kent, BR1 2EA,  1வது பதிப்பு, வைகாசி 2014. (சென்னை 600094: பிவிஆர் ஆப்செட்;).

xvi, 196 பக்கம், விலை: இந்திய ரூபா 135., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-0-9575862-1-5.

இந்நூலில் பல்வேறு பயன்தரும் பனைமரம், சங்க இலக்கியங்களில் விலங்குகளும் பறவைகளும், தீந்தேன் தரும் தேனீக்கள், மண்ணின் மாண்பும் மரத்தின் மாட்சியும், ஐந்திணைகளில் அமைந்துள்ள 14 வகைக் கருப்பொருட்கள், தேசத்துக்குப் பொருத்தமான தொழில்நுட்ப முறைகள், தொல்காப்பியம்-அகநானூறு-சிலப்பதிகாரம் காட்டும் கரணவியல், ஆண்-பெண் பேதம் பேசும் தமிழிலக்கியப்பாங்கு, உலக அரங்கில் நேர்மையும் தலைமையும், கலப்புத் திருமணங்கள், இயமராசன் தமிழனுக்கு அளித்த வரம், ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக நெறியான மனிதநேயம், குடும்பமும் ஒற்றுமையும், கல்வியின் வருங்காலம், பூவுலகைப் படித்தல், சொர்க்கம் தரும் சுகம், இலக்கியஞ்சார்ந்த போட்டிகள், மனிதநேயத் தொடர்புகள், சொர்க்கம்-நரகம்-மறுபிறப்பு: கற்பனையா நிஜமா?, உலக சமாதானம் பேசும் இலக்கியங்கள், மகப்பேற்றிலும் மகத்தான உலக சாதனை படைக்கும் பெண்கள், மனித உரிமைகள் அன்றும் இன்றும், சனப்பெருக்கம் உலகிற்கோர் ஏற்றம் ஆகிய 24 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Jogo Pressuroso Material

Content Quais São Os 5 Jogos De Slot Mais Populares Na Kto? | Jogue online Instant Roulette jogo Posso Abichar Algum Jogando Slots Online? Prós

17381 உயிர் காக்கும் உண்மைகள்.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம். கொழும்பு 4: ஐ.நா.சிறுவர் நிதியம், 231, காலி வீதி, இணை வெளியீடு, கொழும்பு: சுகாதாரக் கல்விப் பணியகம், சுகாதார மகளிர் விவகார அமைச்சு, 1வது பதிப்பு, ஜனவரி 1991.