9821 அர்த்தங்கள் ஆயிரம்.

எஸ்.ஜெகதீசன். இளவாலை: எஸ்.ஜெகதீசன், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1979. (யாழ்ப்பாணம்: ஆர்.எஸ்.அச்சகம்).

(6), 176 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

எண்ணங்களின் கொத்தளிப்பு, உணர்ச்சிகளின் மோதல் நிறைந்த சந்திப்புகளின் தொகுப்பு நூல் இதுவாகும். ஈழநாடு நிருபராகப் பணியாற்றிய வேளையில் தான் கண்ட பல்வேறு பிரமுகர்களுடனான நேர்காணல்களை சுவையாகத் தொகுத்து இந்நூலை ஆக்கியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 155641).

ஏனைய பதிவுகள்

15698 காற்றில்மிதக்கும் தழும்பின் நிழல்.

வி.கௌரிபாலன். கோயம்புத்தூர் 641015: விடியல் பதிப்பகம், 23/5, ஏ.கே.ஜீ. நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், 1வது பதிப்பு, மே 2016. (சென்னை: அருணா எண்டர்பிரைசஸ்). 264 பக்கம், விலை: இந்திய ரூபா 250.,