9826 உன்னை வாசிக்கும் எழுத்து.

ஜமால் ஜுமா (அறபு மூலம்), நினா பஸ்ஸத் (ஆங்கில மூலம்), அஷ்ரஃப் சிஹாப்தீன் (தமிழாக்கம்). வத்தளை: யாத்ரா வெளியீடு, 37, ஸ்ரீ சித்தார்த்த மாவத்தை, தன்கந்த ரோட், மாபோல, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xii, 50 பக்கம், படங்கள், விலை: ரூபா 120., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-8448-02-1.

டென்மார்க்கில் வசிக்கும் ஈராக்கியக் கவிஞர் ஜமால் ஹ{மாவின் புத்தகங்களின் புத்தகம் என்ற நெடுங் கவிதையின் ஆங்கிலவழித் தமிழாக்கம் இதுவாகும். 2004 பொதுத் தேர்தல் காலத்தில் தினகரன் வார இதழில் இரண்டு வாரங்கள் தொடராக வெளிவந்து இடநெருக்கடி காரணமாக தொடர்ந்து வெளிவரவில்லை. பின்னாளில் யாத்ரா மே-ஆகஸ்ட் இதழ்களில் 2004 இதழ்களில் முழுமையாக வெளிவந்தது. விரிந்த வாசகர் பரப்பினைக் கருதி நூலுருவில் வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 219423).

ஏனைய பதிவுகள்

14786 பால் வனங்களில் (நாவல்).

மலரன்பன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2019. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). xix, 20-248 பக்கம், விலை: ரூபா 650.,

¿Qué resultan los ranuras?

Content Material mayormente útiles acerca del casino:: bf games juegos de iPad ¿La manera sobre cómo podría juguetear Word Match gratuito? ¿La manera sobre cómo