9829 மன்னன் ஈடிப்பஸ்: கிரேக்க நாடகம்.

சோபோகிலிஸ் (கிரேக்க மூலம்), ஈ.எப்.வாட்லிங் (ஆங்கில மூலம்), குழந்தை ம.சண்முகலிங்கம்  (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்:  கனிமொழி வெளியீட்டகம், மடம் ஒழுங்கை, கல்வியங்காடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. (யாழ்ப்பாணம்: முல்லை அச்சகம், ஆடியபாதம் வீதி, நல்லூர்).

(2), 65 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21×13.5 சமீ.

சோபோகிலிஸ் எழுதிய அவலச் சுவை கொண்ட கிரேக்க நாடகமான மன்னன் ஈடிப்பஸ் E.F.Watling அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. இந்நாடகத்தின் ஆங்கிலவழித் தமிழாக்கம் இந்நூலாகும். விதியின் கைகளில் ஆட்டுவிக்கப்படுகின்ற மனித அவலம்தான் இதனுடைய தொனிப்பொருள். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  120511). 

ஏனைய பதிவுகள்

16825 கலித்தொகை வசனம்.

ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை (மதராஸ்): ஒற்றுமை ஆபீஸ், இல.8, வியாசராவ் தெரு, தியாகராய நகர், 1வது பதிப்பு, 1941. (அச்சக விபரம் தரப்படவில்லை). vii, 262 பக்கம், விலை: இந்திய ரூபா 1-8-0, அளவு: 19×13

11950 சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகள் வரலாறு (இலங்கா).

மகாராஜா ஸ்ரீராஜசேகரா (இயற்பெயர்: கந்தசாமி பாலசுப்பிரமணியம்). கொழும்பு 6: கந்தசாமி பாலசுப்பிரமணியம், 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 496 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 20.5×14.5 சமீ. பல்லவராசசேகரன், இராஜசேகரம்