9853 படவரைகலையில் எறியங்கள்: உயர்தர வகுப்பிற்குரியது.

க.குணராஜா. யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு, இல.5, சீனியர் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1965. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம்).

(7), 104 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 3.60, அளவு: 21.5×14 சமீ.

Projection எனப்படும் எறியங்கள், படவரைகலையில் பயன்படுத்தப்படும் வகைமுறைகளை இந்நூல் விளக்குகின்றது. அகலநெடுங்கோடுகள் எனும் கற்பனைக்கோடுகள், எறியங்கள், உச்சியெறியங்கள், கூம்பெறியங்கள், உருளையெறியங்கள், எறியங்களைத் தெரிவுசெய்தல் ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 134578).     

படவரைகலையில் எறியங்கள்: உயர்தர வகுப்பிற்குரியது.

க.குணராஜா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 6வது பதிப்பு, டிசம்பர் 1999, 1வது பதிப்பு, ஏப்ரல் 1965. (யாழ்ப்பாணம்: டினேஷ் அச்சகம், பருத்தித்துறை வீதி, கல்வியங்காடு).

(4), 94 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

படவரைகலையில் எறியங்கள்: உயர்தர வகுப்பிற்குரியது.

க.குணராஜா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 7வது பதிப்பு, ஓகஸ்ட் 2002, 1வது பதிப்பு, ஏப்ரல் 1965. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).

88 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 120., அளவு: 21×14 சமீ.

Projection எனப்படும் எறியங்கள், படவரைகலையில் பயன்படுத்தப்படும் வகைமுறைகளை இந்நூல் விளக்குகின்றது. எறியங்கள், உச்சியெறியங்கள், கூம்பெறியங்கள், உருளையெறியங்கள், எறியங்களைத் தெரிவுசெய்தல் ஆகிய ஐந்து அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர) வகுப்பு மாணவர்களுக்கும் பொதுக்கலைத்தேர்வு மாணவர்களுக்கும் பயன்படக்கூடியளவு இந்நூலை ஆசிரியர் ஆக்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30173. முன்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 9853).  

ஏனைய பதிவுகள்

Goodwin Local casino

Content Starburst Slots Totally free Revolves Mond Gambling establishment Comment 20 100 percent free Spins No-deposit Bonus All of the Latest Casino Extra Requirements Within