9909 இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்துச் செம்மல்கள் பாகம் 1.

சிவபாதம் கணேஷ்குமார். குப்பிழான்: கற்பகம் கலைக்கூடம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரின்டர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி).

xii, 214 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350.,  அளவு: 20.5×15 சமீ.

இந்நூலில் இலக்கியவாதிகள், சமயவாதிகள், கலைச்சேவைக்காய் வாழ்வை அர்ப்பணித்தோர், பல்துறை ஆளுமைமிக்கோர் என பல்வேறு பிரமுகர்களின் வாழ்வும் பணியும் பற்றிய கட்டுரைகளை காணமுடிகின்றது. பேராசிரியர் கா.சிவத்தம்பி, ஜீ.எஸ்.வசந்தகுலசிங்கம், அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத், ஸ்ரீமதி விமலா யோகநாதன், பி.எஸ்.ஆறுமுகம்பிள்ளை, எம். திருநாவுக்கரசு, வி.கோதண்டபாணி,  பி.வைத்தியநாத சர்மா, தம்பிலுவில் வில்லியம்பிள்ளை, கவிஞர ; எம்.எம்.லெப்பை, உதுமான், மௌலவி தாசீன், வி.அம்பலவாணர், என்.ஆர்.கோவிந்தசாமி, ரி.இரத்தினம், வி.தட்சணாமூர்த்தி, என்.ஆர்.சின்னராஜா, கே.சங்கரசிவம், ரி.நித்தியானந்தன், பொன் ஆத்மானந்தா, கீதாஞ்சலி கே.நல்லையா, கலைச்செல்வன் ஊரம் சுப்பையா, வி.ராஜரத்தினம், குமாரசுவாமிப் புலவர், செய்கு அலாவுத்தீன் புலவர், வரகவி வி.கே.கிருஷ்ணபிள்ளை, இசைப்புலவர் என்.சண்முகரத்தினம், புத்துவாட்டி எஸ்.இரத்தினம், புத்துவாட்டி எஸ்.என்.சோமசுந்தரம், கோடையிடி அ.மயில்வாகனம், எஸ்.உருத்திராபதி, கோடையிடி தம்பாபிள்ளை, சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, பேரா.கா.கைலாசநாதக் குருக்கள், வித்துவசிரோமணி சி.கணேசையர், ஆத்மஜோதி முத்தையா, எஸ்.செல்லத்துரை, எஸ்.இராசையா, சுவாமிநாத பரமாச்சாரிய சுவாமிகள், பண்டிதர் வி.சி.கந்தையா, சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர், காசிவாசி செந்திநாதையர், தனிநாயகம் அடிகள், தாவீது அடிகள், என்.தங்கம், கவிஞர் எம்.சி.எம்.சுபைர், எம்.எச்.எம்.அஷ்ரஃப், பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர், என்.காமாட்சிசுந்தரம், எஸ்.கே.இராசா, எஸ்.சுப்பையாபிள்ளை, வி.கணபதிப்பிள்ளை, வி.உருத்திராபதி, பிரம்மஸ்ரீ ச.வைத்தீஸ்வர ஐயர் ஆகிய 54 பிரமுகர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்புக்களை இத்தொகுப்பு  உள்ளடக்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 228268).

ஏனைய பதிவுகள்

Random Runner

Grootte Door Welke Provider Worde De Beste Offlin Slotmachines Ontwikkeld? – Gratis spins troll hunters Geen deposito Onderspel Net Gelijk Gedurende Een Klassieker Gokkast Fruit