9926 மனுவல் ஜேசுதாசன் மணிவிழா மலர்.

இ.பாலசுந்தரம் (மணிவிழா மலர் ஆசிரியர்). கனடா: மனுவல் ஜேசுதாசன் மணிவிழாக் குழு, 1வது பதிப்பு, மே 2008. (கனடா: ஜே.ஜே.பிரின்ட்).

(2), 84 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

தொன்னூறு நாட்களுள் என்ற நாவலின் ஆசிரியர் மனுவல் ஜேசுதாசன், ஆர்.என்.லோகேந்திரலிங்கம் மணிவிழா மலரின் மலராசிரியராகவும் பணியாற்றியவர். கனடாவில் ஸ்கார்பரோவில் வாழும் இப்படைப்பாளியின் மணிவிழாவை முன்னிட்டு இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது.  மணிவிழாக் குழுவில் திரு.பொ.கனகசபாபதி, கவிஞர் வி.கந்தவனம், திரு.கதிர் துரைசிங்கம், பேராசிரியர் இ.பாலசுந்தரம், திரு.ஆர்.என்.லோகேந்திரலிங்கம், திரு.எஸ்.ஜே.சோதி, திரு.வே.இந்திரசிகாமணி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 6331).

ஏனைய பதிவுகள்

Online Casino Utan Svensk Licens och Spelpaus

Содержимое Upptäck Spännande Möjligheter med Online Casino Utan Svensk Licens Fördelar med att spela på casino utan licens Säkerhet och integritet på icke-licensierade casinon Populära

17153 சமய வாழ்வியல்.

சிவ.மகாலிங்கம். யாழ்ப்பாணம்: ‘சிவஜோதி’, பொற்பதி வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில், 1வது பதிப்பு, நவம்பர் 2016. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி). xviii, 194 பக்கம், விலை: ரூபா 400., அளவு: