9986 தென்னங்கீற்று கலைமாலை 10 சிறப்புமலர்: புங்குடுதீவு மக்கள் ஒன்றியம், பிரான்ஸ்: சிறப்பு மலர்.

மலர் வெளியீட்டுக் குழு. பிரான்ஸ்: புங்குடுதீவு மக்கள் ஒன்றியம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (பிரான்ஸ்: அச்சக விபரம் தரப்படவில்லை).

72 பக்கம், வண்ணப்படங்கள்,  விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19 சமீ.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பிரான்ஸ்  அமைப்பின்  12ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 10ஆவது கலை மாலை நிகழ்வின்போது வெளியிடப்பெற்ற மலர். புங்குடுதீவு வரலாறு, அடுத்த தசாப்தத்தில் புங்குடுதீவு, பெரியவாணரும் சின்னவாணரும், வாணர் தாம்போதி, ஆகிய கட்டுரைகளுடன் மண்ணின் மைந்தர்கள் 2013 என்ற சிறப்புக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. இதில் புங்குடுதீவுப் பிரமுகர்களான தியாகு வாத்தியார் (வை.குமாரசுவாமி), சட்டத்தரணி எஸ்.கே.மகேந்திரன், ஆசிரியர் இலங்கையர் கனகசபை அரியரெத்தினம், ஆசிரியை மோகனசுந்தரம் மகாலெட்சுமி, மு.தளையசிங்கம், அ.ந.தம்பிராசா, கிராமசேவையாளர் தளையசிங்கம், தபால் ஊழியர் தியாகராஜா, ஆசிரியர் சு.யோ.பூராசா, நவரெத்தினம் பாலசுப்பிரமணியம், வெலிச்சோர் கந்தசாமி, ஏ.பசுபதி, கந்தையா திருநாவுக்கரசு, ஆசிரியர் க.ஐயாத்துரை, தம்பிராசா சங்கரராசா, நாகலிங்கம் பாலச்சந்திரன், தம்பையா விநாயகமூர்த்தி, கோபாலபிள்ளை மணிமாறன், செல்லத்தம்பி அதிபர் (வேலுப்பிள்ளை கதிர்காமர்), வித்துவான் பொன். அ.கனகசபை, சின்னத்தம்பி குமாரதாஸ், கந்தையா சண்முகலிங்கம், பரநிருபசிங்கம் பாலசுப்பிரமணியம், அதிபர் தில்லையம்பலம் சதாசிவம், ஏ.சிவலிங்கம், கு.வி.செல்லத்துரை, வித்துவான் சி.ஆறுமுகம், சு.வில்வரெத்தினம், ஆசிரியர் இ.க.செல்வரத்தினம், ஆசிரியர் இராமலிங்கம் குலசேகரம்பிள்ளை, கண்ணையா மாஸ்டர் (அ.க.கந்தையா), அதிபர் ச.சொக்கலிங்கம், ஆ.நமசிவாயம், ஆசிரியர்  கந்தையா ஐயாத்துரை, அதிபர் சு.சபாரத்தினம் ஆகியோர் பற்றிய பெறுமதிவாய்ந்த வரலாற்றுக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

11078 சாணக்கிய நீதிவெண்பா.

சாணக்கியர் (சம்ஸ்கிருத மூலம்), அ.குமாரசுவாமிப் புலவர் (மொழிபெயர்ப்பாளர்). கொக்குவில்: ச.இ.சிவராமலிங்கையர், 1வது பதிப்பு, மாசி 1914. (கொக்குவில்: சோதிடப்பிரகாசயந்திரசாலை). 15 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13 சமீ. சுபாஷிதம் என்பது சமஸ்க்ருதத்தில் மிகப்

Real cash On-line casino

Content Review of The Better Real money Us Gambling enterprises | this link Quick Issues: Local casino Bonuses In america Although some people might focus