கோப்பாய் சிவம். (இயற்பெயர்: ப.சிவானந்த சர்மா). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2010. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).
xvi, 120 பக்கம், விலை: இந்திய ரூபா 55., அளவு: 17.5×12 சமீ.
ஆலய வழிபாடும் கிரியைகளும், சைவ சமயச் சடங்குகளும் பாரம்பரியமும், இந்து சமய வாழ்க்கை நெறிமுறையில் ஒத்திசைவும் ஒழுங்கமைப்பும், ஐந்தும் அரனும், பஞ்சகுண்ட. நவகுண்ட பூஜைகளும் பிரபஞ்ச தத்துவமும், யார் எதை எங்கே எப்படி எப்போது ஏன்செய்யவேண்டும்?, கடவுளுக்குக் கண் இல்லையா, துடக்கும் தொந்தரவும், சண்டேஸ்வரர் போலச் சண்டேஸ்வரியும் உண்டா? சிவாகமங்களும் பெரியபுராணமும் கூறும் விளக்கம் ஆகிய பத்துத் தலைப்புகளில் இந்நூல் சைவ சமயம் பற்றிய விரிந்த அறிவை வழங்கும் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது.