8156 சைவப் பிரகாசிகை: நான்காம் புத்தகம்.

ச.குமாரசுவாமிக் குருக்கள். சென்னை: வித்தியாநுபாலன அச்சகம், ஆறாம் பதிப்பு, 1957. (சென்னை: வித்தியாநுபாலன அச்சகம், 300 தங்கசாலைத் தெரு).

(6), 52 பக்கம், படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,அளவு: 18×12 சமீ.

இந்நூல் அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலை மானேசர் சிவ ஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்கள் அவர்களால் எழுதப்பட்டது. இந்நூலில் விநாயகக் கடவுள், மட்டுவிற் சிவன்கோவில், மாவிட்டபுரம், சுசங்கீதன், இராவணன் கோணேசரிடம் சிவலிங்கம் பெற்றது, சிவபுராணங் கேட்டல், திருநந்தன வனம் வைத்தல், மார்க்கண்டேய முனிவர், சைவ சமய குரவர், திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரச நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் படிக்காசு பெற்றது, பராசர முனி குமாரர், அகத்திய முனிவர், ஆலய தரிசனம், சிவபெருமான் தாயினும் நல்லவர், பழநி, ஆப்பு சிவலிங்கமானது, சங்கர பண்டிதர் ஆகிய 20 தலைப்புகளில் ; சிறு சைவக் கட்டுரைகள் மாணவர்கள் புரிந்துகொள்ளும்வகையில் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் 1953ம் ஆண்டுப்பதிப்பைவிட உள்ளடக்கம் வேறுபட்டுள்ளதால் தனி நூலாக நூல்தேட்டப்பதிவு எண் வழங்கப்படுகின்றது).

ஏனைய பதிவுகள்

17074 நினைவுகளே எங்கள் கேடயம்: நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் பதிவுகள்.

என்.செல்வராஜா. லண்டன்: ஐரோப்பியத் தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வகமும், இணை வெளியீடு: கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 2024. (கொழும்பு 6: குமரன்

9179 சைவ போதினி-நான்காம் வகுப்பு.

விவேகானந்த சபை. கொழும்பு 13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 14வது பதிப்பு, ஜனவரி 1979, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1960. (யாழ்ப்பாணம்: சைவப் பிரகாச அச்சியந்திரசாலை). 80 பக்கம், விலை: ரூபா

Echtgeld Spielautomaten 2024 Beste Echtgeld Slots

Content Viermalige Weltmeister ferner dreimalige Europameister Ended up being mächtigkeit Automatenspiele as part of Spielsaal-Spielern wirklich so beliebt? Wild-Symbol Unser besten alternativen Spielautomaten Durchaus beherrschen