சந்திரசேகரம்பிள்ளை ஜெயச்சந்திரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்ன 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்).
xviii, 98 பக்கம், விலை: இந்திய ரூபா 30., அளவு: 17.5×12.5 சமீ.
திருகோணமலை தந்த எழுத்தாளரும் கவிஞருமான நூலாசிரியர் இலங்கை எழுதுவினைஞர் சேவையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது கனடாவில் வசிக்கும் இவர் எழுதிய 27 பக்திப்பாடல்களின் தொகுப்பு இது.