8171 பிரேமவாஹினி. 

சத்தியசாயி பாபா (ஆங்கில மூலம்), ஞா.குகஞானி (மொழிபெயர்ப்பாளர்). யாழ்ப்பாணம்: இணைப்புக்குழு, அகில இலங்கை பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிறுவனங்கள், 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி).

vii, 76 பக்கம், விலை: ரூபா 30.,  அளவு: 21×14 சமீ.

1958இல் பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபாவின் ஆசியுடன் தொடங்கப்பட்ட சனாதனசாரதி  என்ற மாத இதழில் பாபா எழுதிய தொடர் கட்டுரைகளில் பிரேமவாஹினி குறிப்பிடத்தகுந்தது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட இத் தொடர் கட்டுரையின் தமிழ் வடிவம் இதுவாகும். சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை என்னும் சாயியுக புது உலகின் நான்கு தூண்களுடன், பாபாவின் வழிகாட்டலின்கீழ் பிரேமை மூலம் சாந்தியைக் கண்டுகொள்ள வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை  இத்தொகுப்பிலுள்ள 33 கட்டுரைகளும் வலியுறுத்துகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  84825).

ஏனைய பதிவுகள்

13521 இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 2017, தொகுதி 1.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (கொழும்பு: பிரின்ட் கெயார் யுனிவேர்சல் லிமிட்டெட், 77, நுன்கமுகொட

10531 கல்லெறி தூரம்.

சி.சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, 44, மூன்றாவது தளம், C.C.S.A கொம்பிளெக்ஸ், 1வது பதிப்பு, ஜனவரி 2008. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 70/7, கனல் வீதி, ஹெந்தளை).

winport online casino reviews

Online casino Mgm casino online Winport online casino reviews De bonus heeft een rondspeelvoorwaarde van 25 keer, waarbij opvalt dat het live casino en tafelspellen