8183 வரலக்ஷ்மி விரதம்: பூஜையும் விரதமுறையும்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 1வது பதிப்பு, ஜூலை 2012. (சுன்னாகம்: கஜானந்த் பிரிண்டர்ஸ், இணுவில்).

(2), 24 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 20.5×14.5 சமீ.

சக்தி விரத அணுஷ்டான முறைகளில் வரலட்சுமி விரதம் மிகவும் பிரசித்தமானது. இந்நூலில் ஸ்ரீ வரலட்சுமி விரதம் பற்றிய அறிமுகம், அவை தொடர்பான புராணக் கதைகள், அனுஷ்டிக்கவேண்டிய காலம், முறைகள், அவற்றுக்கான மந்திரப் பிரயோகங்கள், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரங்கள், மகாலட்சுமி அஷ்டகம், தேவி மகாத்மிய நமஸ்கார ஸ்தோத்திரங்கள் என்பன அடங்கியுள்ளன.

ஏனைய பதிவுகள்

Spiele Amazing Stars Slot RTP 94%

Content Sizzling Hot bonus: Spielsaal maurerbrause bau Amazing Stars, Bei keramiken Book Of Ra Deluxe Schlachtplan Für nüsse Gerieren, Echtgeld Genau so wie man Amazing

Norse-Viking Culture Range

Content Battles in britain The brand new Vikings in the united kingdom: the history Looting Scotland regarding the Viking Ages Seidr: The newest Old Miracle