8189 அகில உலக இந்து மாநாடு சிறப்பு மலர், 1982. 

செல்லையா இராஜதுரை (பதிப்பாசிரியர்). இலங்கை: பிரதேச அபிவிருத்தி, இந்துசமய, இந்து கலாசார, தமிழ் அலுவல்கள் அமைச்சகம், கொழும்பு, 1வது பதிப்பு, 1982. (அச்சக விபரம் தரப்படவில்லை).

271 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×20.5 சமீ.

1982இல் இலங்கையில் நடைபெற்ற அகில உலக இந்துமாநாட்டின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். எஸ். சீனிவாச ராகவன், (சமய ஒருமைப்பாடு தேவை), க.சி. குலரத்தினம், (மேற்கு நாட்டவர் நோக்கில் இந்து மதம்), ந.ரா. முருகவேள், (இந்து சமயத்தின் உலகளாவிய இனிய இயல்பு), கி.வா. ஜகந்நாதன், (இந்து மதத்தின் சிறப்பியல்புகள்), கி. லக்ஷ்மண ஐயர், (இலங்கையில் இறைவழிபாடு), சந்தனா நல்லலிங்கம், (குருவருளும் ஆழ்நிலைத் தியானமும்), நா. சுப்பிரமணியம், (கீதை ஒரு வாழ்வியல் நெறி), க. சொக்கலிங்கம், (இலங்கையில் முருக வழிபாடு), தங்கம்மா அப்பாக்குட்டி, (தாய்மையே இறைவனின் முதல் வடிவம்), சௌந்தரா கைலாசம், (திருவாசகம்), இந்திரா சிவயோகம், (அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தள்), ஆ.சிவலிங்கனார், (கோகழி), நா. வேணுகோபால நாயகர், (திருமால் திருநெறி), ஸ்தபதி வை. கணபதி (அயல்நாடுகளில் நம் பண்பாட்டு நிலையங்கள்), மனோன்மணி சண்முகதாஸ், (இந்து சமயத்தில் பெண்களின் கடமையும் இடமும்), வசந்தா வைத்தியநாதன், (பெண்ணென்னும் பெரும்பேறு), நா. செயராமன், (சங்கப்பாடல்களில் புராண மரபியல் கூறுகள்), சி. பாலசுப்பிரமணியன்,  (திருமுறைகளில் இலக்கியவளம்) ஆகியோரின் சமயம் சார்ந்த கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

13994 மணற்கேணி – இதழ் 39: ஜுலை-ஓகஸ்ட் 2017. ரவிக்குமார் (ஆசிரியர்).

சென்னை 600005: மணற்கேணி பதிப்பகம், முதல் தளம், அறை எண் 2, புதிய எண் 10, பழைய எண் 288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (தமிழ்நாடு: அகரம்