வே.நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன், த.பெ.இலக்கம் 64, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்).
ii, 86 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14 சமீ. ISBN: 978-955-8741-39-9.
1500க்கு மேற்பட்ட விடுகதைகளைத் தொகுத்து வெளிவந்துள்ள இந்நூல் காயத்திரியின் விடுகதைகள் என்ற மேலட்டைத் தலைப்புடனும் பிரசுரமாகியுள்ளது.