இலக்கிய வரலாறுகள் 9769-9774

9774 பிரித்தானியர் ஆட்சியும் நவீனமயமாக்கமும்.

சி.பத்மநாதன், க.இரகுபரன், ஸ்ரீ பிரசாந்தன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்,248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

9773 தெரிந்துகொள்ள வேண்டிய தெவிட்டாத தகவல்கள்: தமிழக, ஈழத்து இலக்கிய வரலாறுகள், வினா-விடைகள்.

குணரட்ணம் ஐங்கரன் (தொகுப்பாசிரியர்). முருங்கன்: குணரட்ணம் சத்தியப் பிரியா, உயரிய பேரார்வ கல்லூரி, 1வது பதிப்பு, ஆனி 2009. (வவுனியா: ஆகாஷ் பிரிண்டர்ஸ்). (12), 104 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14.5

9772 தமிழ் இலக்கிய வரலாறு.

பாலசிங்கம் பாலகணேசன். கல்வியங்காடு: கக்ஸ்ரொன் பிரின்டேர்ஸ், 1/1, பருத்தித்துறை வீதி, நல்லூர் சந்தைக் கட்டிடம் (மேல்மாடி), 1வது பதிப்பு, 2012. (கல்வியங்காடு: கக்ஸ்ரொன் பிரின்டேர்ஸ், 1/1, பருத்தித்துறை வீதி). x, 126 பக்கம், விலை:

9771 ஈழத்து முச்சந்தி இலக்கியம்.

செ.யோகராசா. மட்டக்களப்பு: மகுடம் பப்ளிக்கேஷன்ஸ், 90 பார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர்  2013. (மட்டக்களப்பு: வனசிங்கா பிரிண்டர்ஸ், திருமலை வீதி). xiii, 82 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ.,

9770 ஈழத் தமிழரின் போர்க்காலம்: இலக்கியங்கள், ஆய்வுகள், பதிவுகள்.

என்.செல்வராஜா. கனடா: அகிலன் திருச்செல்வம் 25வது ஆண்டு நினைவு வெளியீடு, அகிலன் அசோஷியேற்ஸ், P.O.Box 3, Station-F, ரொறன்ரோ, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (கனடா: அகிலன் அசோஷியேற்ஸ்). 96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

9769 இலங்கை மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள்.

சாரல்நாடன் (இயற்பெயர்: கருப்பையா நல்லையா). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). x, 214