9555 வித்தகன் விபுலானந்தன்: சிறுவர் ஆய்வு இலக்கியம்.
ச.அருளானந்தம் (இயற்பெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், இல. 37ஃ7, மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஜுலை 2011. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). vi, 88